என்புரட்சி

0

என்புரட்சி

  1. தோழருடன் ஒரு பொழுது…

ஹர்லெம் ஏழாம் எண் பள்ளிவாசலில் இயக்கச் சகோதரர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். செப்டம்பர் மாத மாலைப் பொழுது. பேச்சு வெவ்வெறு திசைகளில் சென்றது. ‘ஒன்றிணைதலில்’ ஆர்வம் காட்டும் கறுப்பினத் தலைவர்களின் செயல்பாடுகள், அமெரிக்க அதிபர் தேர்தல், கறுப்பின மாணவர்களின் உள்ளமர்வு போராட்டம் என ஆழமாக விவாதிக் கொண்டிருந்தோம்.

தொலைபேசியில் எனக்கு அழைப்பு. ‘‘என்ன?” ஜோசப் ஙீ கேட்டார்.

‘‘கியூபா நல்லெண்ண கமிட்டி அவசரக் கூட்டமாம்”

‘‘என்ன திடீர்னு? ஃபிடல் வரவேற்பு நிகழ்ச்சி முடிஞ்சிருச்சிதானே” லூயிஸ் ஙீ.

‘‘ஃபிடல் தங்கியிருந்த ஹோட்டலில் சின்ன பிரச்சினையாம் ஃபிடலையும் அவர் உடன் வந்த கியூப அதிகாரிகளையும் வெளியேறுமாறு ஹோட்டல் நிர்வாகம் அவசரப்படுத்துதாம்” … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.