என்.ஆர்.சி. தோல்வி! அதிர்ச்சியில் பா.ஜ.க.!

0

என்.ஆர்.சி. தோல்வி! அதிர்ச்சியில் பா.ஜ.க.!

என்.ஆர்.சி.யை தோற்கடிப்போம்!

அஸ்ஸாமில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (ழிஸிசி) இறுதிப் பட்டியல் கடும் பிரயத்தனங்களுக்குப் பின், கடந்த ஆகஸ்ட்  31ம் தேதி வெளியிடப்பட்டது. என்.ஆர்.சி. பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்தொன்பது இலட்சத்து ஆறாயிரத்து அறுநூற்று ஐம்பத்தி ஏழு (19,06,657) பேரின் எதிர்காலம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டதும், உறுதிப்படுத்தப் படாததுமான பல்வேறு தகவல்கள் வெளி வரத் தொடங்கின.

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர்களின் நேரடி விசிட்

இப்படிப்பட்ட பதட்டமான சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.