என் புரட்சி- கறுப்பு முஸ்லிம்களின் அமைப்பை முடக்க சதி

0
  1. கறுப்பு முஸ்லிம்களின் அமைப்பை முடக்க சதி

1961, பிப்ரவரி 13-ம் தேதி பாட்ரிஸ் லுமூம்பா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

“கைது செய்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாட்ரிஸ் லுமூம்பா, ஜோசப் ஒகிடோ, மாரிஸ் போலோ – மூவரும் பாதுகாவலர்களை கொன்று விட்டு தப்பித்து விட்டனர். கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த அவர்களை அடையாளம் கண்டு கொள்ளாத கிராம மக்கள், மூன்று பேரையும் அடித்துக் கொன்று விட்டனர்,” இப்படி கட்டாங்கா தனிப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் முனாங்கோ அறிவித்தார்.

காங்கோ பிரதமர் லுமூம்பா கொல்லப்பட்ட விவகாரம், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் உள்ள பெல்ஜியம் தூதரகத்தை சமூக செயற்பாட்டாளர்கள் முற்றுகையிட்டனர். அதேபோல ஐ.நா.தூதரகங்கள் முன்பும் போராட்டங்கள் வெடித்தன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.