என் புரட்சி

0

என் புரட்சி

  1. இயக்கத்தின் மீது இறுகும் பிடி

“ஓர் அழகான செய்தியை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்களுக்கெல்லாம் தெரியும், நாம் இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தித்தோம். சகோதரர் ரொனால்ட் ஸ்டோக்ஸை அநியாயமாக கொலை செய்த கயவர்களை, உன் வழியில் நீயே பழிவாங்கு இறைவா, என இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்தோம்.

‘‘எனக்கு இறைவனிடம் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. ஆமாம் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இறைவன் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.