என் புரட்சி

0
  1. அல்ஜீரியப் போராளியுடன்

வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் தேக்கத்தையும் கையறுநிலையையும் போக்க, எனக்கு துணையாக இருப்பது வாசிப்பும் பேச்சும்தான். சோகங்களை எல்லாம் உதறித் தள்ளி உற்சாகமாக துள்ளியெழுந்து ஓட வைப்பது, ஆதர்ச ஆத்மாக்களைச் சந்திக்கும் தருணங்கள்தான்!

கானா அதிபர் க்வாமே நுக்ருமா போல என் ஆதர்ச நாயகர்களின் பட்டியலில் இருக்கும் இன்னொருவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அஹமது பென் பெல்லா.

அல்ஜீரியா என்ற பெயரை ஊடகங்களில் படிக்கும் போதெல்லாம் தன் பெயரையும் சேர்த்தே உச்சரிக்கச் செய்தவர். புரட்சி என்ற வார்த்தையையும், உலக வரைபடத்தில் அதன் தாக்கத்தையும் வரலாற்றில் படிக்கும் போதெல்லாம், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்திருக்கக் கூடாதா, அந்தப் புரட்சியில் பங்கேற்றிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் என்னுள் எழும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.