எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்வு

0

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஸயீத் அவர்களின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள்:

மாநில தலைவர் : தெஹ்லான் பாகவி
துணை தலைவர்: நெல்லை முபாரக்
துணை தலைவர் : அம்ஜத் பாஷா
பொதுச்செயலாளர் :நிஜாம்மொய்தீன்
பொதுச்செயலாளர் :அப்துல் ஹமீத்
செயலாளர்: ரத்தினம் அண்ணாச்சி
செயலாளர்:அப்துல் சத்தார்
செயலாளர் :உஸ்மான் கான்
செயலாளர்:அமீர் ஹம்சா
மாநில பொருளாளர் :ரபீக் அஹமத்

மாநில செயற்குழு உறுப்பினர்கள்
1.அபுபக்கர் சித்தீக்
2.பாரூக்
3. நாகை தாஜ்
4.தௌலதியா
5.சாமுவேல் பவுல்
6.பிலால்
7.கோவை அபுதாஹிர்
8.நஜ்மா

 

Comments are closed.