ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்!

0

ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்!

“நமது அரசியல் சாசன உரிமைகளையும், நாட்டின் பன்மைத்துவ கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டை சூழ்ந்துள்ள வெறுப்பு மற்றும் அச்சத்தின் அச்சுறுத்தலை, பாசிசத்திற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே தடுக்க முடியும். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடிந்தால், பாசிச சக்திகளை சமாதானப்படுத்துவதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று கனவு காணும் அளவுக்கு நாம் முட்டாள்தனமாக இருக்கக்கூடாது. வகுப்புவாத பாசிசத்திற்கு எதிரான சக்திகளுடன் கூட்டணிகளை உருவாக்குவது வரலாற்றில் நமது தலைமுறை மேற்கொண்ட அறிவார்ந்த லட்சிய பணியாக பதிவு செய்யப்படும்”.

டெல்லி இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் செப்டம்பர் 29 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டலம் ஏற்பாடு செய்திருந்த மக்கள்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.