கஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி

0

கஜா புயல்: புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு களப்பணிகளில் ஒன்றான வீடுகள் புனரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்வு தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் 08.03.19 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கி. ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் ஙி. ஹாலித் முகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புனரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். … ???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ????????? ????? ?????????

Comments are closed.