கனவும் பலியும்

0

கனவும் பலியும்

நள்ளிரவு நேரம். திடீரென்று அப்துல் கரீம் அழும் குரல் கேட்டது. முஸ்தபாவும் அவர் மனைவியும் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தனர். கரீம் கட்டிலில் எழுந்து அமர்ந்து இருந்தான். அவனது முகமும் அழும் பாவனையில் இருந்தது.

“என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள் அம்மா.

“கெட்ட கனவு மம்மி” என்றான் கரீம்.

“ஓக்கே. கவலைப்படாதே” என்று அவனை அணைத்துக் கொண்டார் அம்மா.

“கெட்ட கனவைக் கண்டால் எழுந்து இடது பக்கம் மூன்று முறை தூ… தூ… என்று துப்பிவிட்டு, ‘அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று சொல்லி விட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் முஸ்தபா. பிறகு பெற்றோர் இருவரும் அவனைச் சமாதானப்படுத்தி உறங்க வைத்தனர்.

மறுநாள் காலை உணவுக்காக அனைவரும் டேபிளில் அமர்ந்திருந்தனர். “அந்த கெட்ட கனவு என்ன தெரியுமா?” என்று சொல்ல ஆரம்பித்தான் கரீம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.