கஷ்மீர்: கள ஆய்வு செய்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள்

0

கஷ்மீர்: கள ஆய்வு செய்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள்

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்குறிஞர் ஷர்ஃபுத்தீன் அஹ்மத் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி, தேசிய செயலாளர் சீதாராம் கோஹிவால் உள்ளடக்கிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மூவர் குழு கஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தங்கி ஆய்வை மேற்கொண்டது.

கஷ்மீர் முழுவதும் தகவல் தொடர்பு மற்றும் வலைதளம் முடக்கப்பட்டது மட்டுமில்லாமல், பாஜக தவிர்த்து பிற எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கஷ்மீர் பள்ளத்தாக்கு இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.