கஷ்மீர் ஜனநாயக படுகொலை

0

கஷ்மீர் ஜனநாயக படுகொலை

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

நான் தாக்கப்படுகிறேன்.

ஆங்கிலேயர்கள், இந்தியர்கள்,

ஆஃப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள்

யாரிடம் நான் முறையிட?

எவரிடம் என்விதியைக் கூற?

பெரு முதலாளிகள், கொடுங்கோலர்கள்,

ஒடுக்குமுறையாளர்கள், நண்பர்கள்

எல்லாரும் என்னை அவர்களது

கையாளாக்க விரும்புகிறார்கள்.

யாருடன் நான் ஒத்துப்போக?

எவருடன் நான் இசைந்து செல்ல?

யாரிடம் நான் முறையிட?

எவரிடம் என் விதியைக் கூற?

(கவிஞர் பாகர் கஷ்மீரி 1940களில் எழுதியது)
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.