கஷ்மீர் விற்பனைக்கு!

0

கஷ்மீர் விற்பனைக்கு!

ஜம்மு கஷ்மீரில் அடையாளம் இல்லாமல் இருந்த பாரதிய ஜனதா கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்து அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இரு மாநில கட்சிகளின் செயல்களுக்கான பலனை ஜம்மு கஷ்மீர் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்திய அரசியல் சாசனம் அம்மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை ஆகஸ்ட் 5, 2019 அன்று பறித்த மத்திய பா.ஜ.க. அரசாங்கம் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்திய தேசத்துடன் கஷ்மீரை இணைப்பதற்கு பகரமாக அம்மாநிலத்திற்கு சில சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 370 மற்றும் 35ஏ மூலம் வழங்கப்பட்டன. ஏனைய சில மாநிலங்களுக்கும் இது போன்ற சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனம் வழங்கிய சிறப்பு விதிகளை நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் எதுவும் இல்லாமல் பறித்தது பா.ஜ.க. அரசு. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.