கஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா!

0

கஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா!

கஸகஸ்தான் நாட்டின் அதிபரான நூர் சுல்தான் நஸார்பயேவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 29 ஆண்டுகள் நாட்டின் அதிபராக பதவி வகித்த இவர் பதவியை ராஜினாமா செய்துள்ளது கேள்விகளையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது பதவி விலகலுக்கான காரணத்தை அதிபர் வெளியிடவில்லை. நாட்டில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக புதிய தலைமுறை தலைவர்களின் எழுச்சியை எளிதாக்குவது கஸகஸ்தான் நாட்டை தோற்றுவித்த தனது கடமை என்று 78 வயதான அதிபர் கூறியுள்ளார்.

1989 இல் இருந்து நாட்டின் தலைவராக உள்ள நூர்சுல்தான் 1991இல் முன்னாள் சோவியத் ரஷ்யாவிலிருந்து கசகஸ்தான் தனி நாடாக பிரிவதற்கு சில வாரங்களுக்கு முன் நாட்டின் அதிபராக பதவியேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் ஒற்றை கட்சி ஆட்சி முறையின் மூலம் தொடர்ந்து … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.