கஸ்டடி மரணத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை!
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் கடந்த 15.10.2014 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் செய்யது முகம்மது, காவல்துறை சார்பு ஆய்வாளர் (ஷிமி) காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இப்படுகொலையில் ஈடுபட்ட காளிதாஸை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும், வழக்கை கொலை வழக்காக மாற்றி கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அப்போது தமிழக அரசுக்கு முன் வைத்தது.
கடந்த 16.10.2014 அன்று வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும், சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகம்மதுவின் உடலை துப்பாக்கிக் குண்டுகளை ஆய்வு செய்யக்கூடிய சிறப்பு மருத்துவர்களை (ஙிணீறீறீவீstவீநீ ணிஜ்ஜீமீக்ஷீt) கொண்டு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்