காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

0

இஸ்ரேல் படையினர், காசா மக்கள் மீது  நடத்திய தாக்குதலில் 10க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், காசா முனையில் இருந்து இஸ்ரேலியே படையினர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் காசா பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் தரைமட்டமானது. மேலும் பாலஸ்தீனத்தை சேர்ந்த கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதகவும், காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லை பகுதியில், இஸ்ரேல், படைகளை குவித்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது.

Comments are closed.