காந்திக்காக ஏங்கும் தேசம்!

0

காந்திக்காக ஏங்கும் தேசம்!

காந்திஜி பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நாட்டின் விடுதலை இயக்கத்தை அன்புநெறியில், சத்தியவழியில் நடத்தி வெற்றி கண்டவர் அவர். இது வரலாற்றுச் சாதனை.  அதுமட்டுமல்ல நாட்டின் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட காலத்திலேயே, எங்கும் அன்பும் அறமும் தழைத்திருக்கின்ற, ஏற்றத்தாழ்வில்லாத, சரிநிகர் சமத்துவமாக, எல்லோரும் நலமாக, வளமாக வாழும் சமுதாயத்தைப் படைப்பது அவரது இலட்சியமாகவும் நோக்கமாகவும் இருந்தது. அவர் வாழ்ந்த வாழ்க்கை தனிமனிதன் எப்படி பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென்பதற்கும், பொதுவாழ்வில் எப்படி நேர்மைத் திறத்தோடு இருக்க வேண்டுமென்பதற்கும் வழிகாட்டியது. ஆனால், இன்றைய சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது.  அவரை மறந்துவிட்ட நிலையினை உணரமுடிகிறது.

அறிவியல் தத்துவ ஞானியான ஐன்ஸ்டின், “இப்படிப்பட்ட ஒருவர் எலும்போடும் சதையோடும் இந்த மண்ணுலகில் வாழ்ந்தார் என்பதை வரக்கூடிய சந்ததியினர் நம்பக்கூட மாட்டார்கள்”, என்று கூறினார்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply