கானலாகும் காவிரி

0

கானலாகும் காவிரி

பூ விரித்து
பொன் விரித்து
தமிழ் பா விரித்து
பாய்ந்து வந்த காவிரி இன்று,

நா வறண்டு கதறினாலும் கால்குவளை தண்ணீர் கூட கிட்டாது எனும் நிலையை அடைந்துள்ளதாகவே உணர முடிகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் தமிழர்களின் உணவாகாரமாகவும், உரிமையாகவும் இருந்து வந்த பொன்னி நதி தற்போது அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கிறது.

தமிழ் நாட்டைச் சார்ந்த ஒரு மத்திய அமைச்சர், கர்நாடகாவில் நாங்கள் வெற்றி பெற்றால்தான் தமிழ் நாட்டுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்கிறார். தமிழக பா.ஜ.க. தலைவரோ ஒரு நேர்காணலில் பேசும் போது, இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் காவிரியில் நீர் வரும் என்கிறார்.

இது ஒரு வகையில் தமிழக மக்களின் மீதான மிரட்டல் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் கர்நாடகா தேர்தலை முன்வைத்தே காவிரியின் உரிமை, மத்திய அரசால் தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதற்கான பா.ஜ.க.வின் ஒப்புதல் வாக்குமூலமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.