காயிதே மில்லத் முன் மொழிந்த தேர்தல் முறை

0

காயிதே மில்லத் முன் மொழிந்த தேர்தல் முறை

உலகின்மிகப்பெரியஜனநாயகநாடுஇந்தியா. தேர்தலில்அதிகமானமக்கள்பங்கேற்பதுஇந்தியாவில்தான். இருந்தாலும்இந்தியாவில்பின்பற்றப்படும்தேர்தல்முறைபல்வேறுவிமர்சனங்களைசந்தித்திருக்கிறது. தேர்தலில்மக்களின்விருப்பங்களுக்குமாறானஆட்சியேபெரும்பாலும்அமைந்திருக்கின்றன. 130 கோடிமக்கள்வாழும்ஒருதேசத்தில் 20 கோடிபேர்தான்யார்இந்ததேசத்தைஆளவேண்டும்என்பதைதீர்மானிக்கிறார்கள்என்றால்உண்மையிலேயேஅதுஅதிர்ச்சிதான். இதுதான்ஜனநாயகமாஎன்றவிரக்திஎழும்புவதைதவிர்க்கமுடியவில்லை.

தற்போதுநடைபெற்ற 2019 நாடாளுமன்றத்தேர்தலில்ஆட்சியைபிடித்திருக்கும்பாஜக 37.43% வாக்குகளைபெற்று 303 இடங்களைகைப்பற்றிஇருக்கிறது. அதனின்பாதிவாக்குகள், அதாவது 19.5% வாக்குகளைபெற்றகாங்கிரஸ்வெறும் 52 இடங்களைமாத்திரமேபெற்றுள்ளது. தமிழகத்தில்திமுக 32.76% வாக்குகளைபெற்று 23 இடங்களில்வென்றுள்ளது. அதிமுக 18.49% வாக்குகளைபெற்றுவெறும்ஒருஇடத்தில்மாத்திரமேவென்றுள்ளது. மக்கள்அளித்தவாக்குகளுக்கும்நாடாளுமன்றத்தில்பெற்றஇடங்களுக்கும்பெரும்வேறுபாடுஇருப்பதைஇதிலிருந்துஉணரமுடிகிறது.

கடந்த 2014 நாடாளுமன்றத்தேர்தலின்முடிவும்இதனைஒத்ததாகவேஇருந்தது. அந்ததேர்தலில்பாஜக 17 கோடி (31%) வாக்குகள்பெற்று 282 இடங்களைபெற்றுஆட்சிக்குவந்தது. காங்கிரஸ் 10 கோடி (19.3%) வாக்குகள்பெற்றபோதும்வெறும் 44 இடங்களைமட்டுமேபிடித்தது. அதேபோல்அஇஅதிமுக 1 கோடி 81 லட்சம் (3.3%) வாக்குகள்பெற்று 37 இடங்களைபெற்றது. பகுஜன்சமாஜ்கட்சி 2 கோடி 29 லட்சம் (4.1%) வாக்குகளைபெற்றும்ஒருஇடத்தில்கூடவெற்றிபெறவில்லை. இதுவேஇந்தியதேர்தல்முறையின்தோல்விஎன்றுபலரும்குறிப்பிடுகிறார்கள்.

இந்ததேர்தல்முறையைமாற்றவேண்டும்என்றும்தேர்தல்சீர்திருத்தம்செய்யப்படவேண்டும்என்றும்தொடர்ச்சியாகபலரும்பேசிவருகிறார்கள். இந்ததேர்தல்முறைக்குஎதிரானகுரல்இப்போதுஎழவில்லை. முதல்இரண்டு, மூன்றுதேர்தல்களைசந்தித்து, அதன்செயல்பாடுகளைதெரிந்துகொண்டுஅப்போதேஇதற்குஎதிராககுரல்கொடுத்திருக்கிறார்கள்பலர். அப்படிகுரல்கொடுத்தவர்களில்முதன்மையானவர்கண்ணியமிகுகாயிதேமில்லத்முஹம்மதுஇஸ்மாயில்சாஹிப்அவர்கள்.

“ஒற்றைஉறுப்பினர்தொகுதிகளுக்குப்பதிலாககுவியல்ஓட்டுமுறையுடன்கூடியபலஉறுப்பினர்கள்தொகுதிகளைஅமைக்கவேண்டும்” என்றுதொடர்ந்துஅவர்குரல்கொடுத்துவந்திருக்கிறார். இந்ததேர்தல்முறையின்காரணமாகபெரும்அநீதிகள்நிகழ்ந்துள்ளன; நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும்மக்களின்கருத்துகளுக்கும், உரிமைகளுக்கும்அநியாயம்இழைக்கப்பட்டுள்ளதைஆளும்தரப்பினர்மறுக்கமுடியாதஅளவிற்குஆதாரங்களோடுபட்டியலிட்டுகாட்டியிருக்கிறார்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.