கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 900 கோடி நிதியை பெற்ற பாஜக

0

ஏடிஆர் அமைப்பு 2016 முதல் 2018ஆம் ஆண்டு வரை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 2016-18 ஆண்டுகளில் காங்கிரஸ் 151 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 55.36 கோடி ரூபாய் நன்கொடையைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை விட 16 மடங்கு அதிகம். அதாவது 900 கோடி ரூபாய் நிதியை 1,731 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த நன்கொடையில் 93 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.