காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் கொடுமை: மக்கள் போராட்டம்

0

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் 3 வயது சிறுமியை தஹிர் அஷ்ரஃப் மிர் என்ற இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக புகைப்படங்களும், சிறுமி கண்ணில் ரத்தக்காயங்களுடனும் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து குற்றவாளி தஹிர் கைது செய்யப்பட்டார். ஆனால் 27 வயது நிரம்பிய அந்த இளைஞனின் வயதை குறைத்து, அவனுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை தடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Leave A Reply