காஸிம் சுலைமானி படுகொலை பின்னணி என்ன?

0

காஸிம் சுலைமானி படுகொலை பின்னணி என்ன?

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஈரானின் செல்வாக்கு மிக்க குத்ஸ் படையின் தலைமை தளபதியான காஸிம் சுலைமானி உள்ளிட்ட ஏழு பேர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. மேற்காசியாவில் போர் சூழலை உருவாக்கும் அளவுக்கு இந்த படுகொலையின் தாக்கம் எதிரொலித்தது.

அமெரிக்காவும், ஈரானும் நீண்ட காலமாகவே பகைமை நாடுகளாக இருந்து வருகின்றன. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை 1979ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியிலிருந்து தொடங்கியது. சர்வதேச நாடுகளின் கூற்றுக்கு இணங்க ஈரான் அணுஆயுத திட்டத்தை குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதால் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு 2015ஆம் ஆண்டு சற்று சுமூக நிலைக்கு வந்ததாக கருதப்பட்டது.ஆனால், டொனால்டு ட்ரம்ப் அதிபரானதும் இந்த ஒப்பந்தத்தை மோசமான ஒப்பந்தம் என்று அறிவித்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.