குஜராத்தாக மாறிய டெல்லி!

0

குஜராத்தாக மாறிய டெல்லி!

பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை மதியம் கஷ்மீரி கேட்டிலிருந்து ஆட்டோ பிடித்து கஜூரி சவுக்கை அடைந்தேன். அப்பகுதியில் உள்ள காலனிகளின் மதமும், சாதியும் தெரியாததாலும், அங்கு ஏராளமான துணை இராணுவ படையினர் சிறு குழுக்களாக நிறுத்தப்பட்டிருந்ததாலும் ஆட்டோக்காரர் இறக்கிவிட்ட இடத்திலிருந்து எதையும் பொருட்படுத்தாமல் யாரிடமும் வழி கேட்காமல் தொடர்ந்து  நடந்தேன். கஜூரி சவுக் நான்காவது சந்திப்பில் இருந்தது. வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தபோது நினைவுக்கு வந்த பெயர்கள் கஜூரியா மற்றும் கராவல் நகர். இன்னும் சிறிது தூரம் சென்றபோது கராவல் நகருக்கான அடையாள பலகையைப் பார்த்தேன். கராவல் நகருக்கு செல்லும் சாலையின் இடது பக்கத்தில், தள்ளுவண்டிகளும், தெருவோர விற்பனை கடைகளும் தீக்கிரையாகி கிடந்தன. இடதுபுறமுள்ள சந்துக்குள் சென்றேன். பயணத்தின் ஊடே கேமராவின் கண்களும் திறந்தே இருந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.