குடும்பத்தோடு தொழுவோம்!

0

குடும்பத்தோடு தொழுவோம்!

“(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்தான்.” (அல்குர்ஆன் 20:132)

தனது இறுதி தூதரான நபி (ஸல்) அவர்களிடம் வாசிக்கவும், சிந்திக்கவும் நூர் மலையின் உச்சியில் வைத்து கட்டளையிட்ட அல்லாஹ், மிஃராஜின் வேளையில் தனது சிம்மாசனத்தின் அருகில் வைத்து தொழுகையை வழங்கினான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.