குர்ஆனியச் சிந்தனை : ஒரு முஃமினும் மூன்று பருவங்களும்

0

குர்ஆனியச் சிந்தனை : ஒரு முஃமினும் மூன்று பருவங்களும்

ஒரு மரத்தில் உள்ள பூக்களின் தோற்ற வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. பூக்களின் முதலாம் நிலை ‘அரும்பு’. அந்த நிலையில் மழை, வெயில், காற்று, பனியினால் பாதிப்பு வராத அளவு இலைகளால் மூடி அது பாதுகாப்பு பெறும்.

பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’. சிறிசும் பெரிசுமாக நிறைய மொட்டுகள் இருக்கும். இந்த நிலையில் பூவின் இதழ்கள் வளர ஆரம்பித்தாலும் குவிந்த நிலையில்தான் இருக்கும். பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’. ஒரு மொட்டின் இதழ்கள் முதன்முதலாக அவிழ்ந்து விடுவதைத்தான் முகில் என்பர்.

பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’. இந்நிலையில் இதழ்கள் மேலும் பெரிதாக வளரும். சூரிய உதயத்தின் போது மலரும். அந்தி சாயும் போது குவியும். பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்’. ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர். அந்த நிலையில் ஒரு பூவுக்கு பனி, வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. இதனால் பூ வாடத் துவங்கும்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.