குற்ற வழக்காடுதலும் குறுக்கு விசாரணையும்

0

“குற்ற வழக்காடுதலும் குறுக்கு விசாரணையும்.  திண்டுக்கல்லில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை: எட்டு மாநில இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்பு

நஷனல் லாயர்ஸ் நெட்வொர்க் (என்.எல்.என்) சார்பாக ‘‘குற்ற வழக்காடுதலும் குறுக்கு விசாரணையும்’’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு தினங்கள் திண்டுக்கல்லில் நடைபெற்றது. லாயர்ஸ் நெட்வொர்க் தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஏ. நவ்ஃபல் (சென்னை) வரவேற்புரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் ஏ. முஹம்மது ஃபயாஸ், பயிற்சியைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

இந்த பயிற்சிப்பட்டறைக்கு தலைமை வகித்த லாயர்ஸ் நெட்வொர்க் தேசிய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் ‘‘வழக்காடும் கலை, தனித்திறன் மேம்பாடு மற்றும் வாதாடுதலின் நுணுக்கங்கள்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.