கோயில்களை ஆயுத கிடங்குகளாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ்.: கேரள அமைச்சர்

0

கேரளாவின் கோவில்களை ஆயுத கிடகுகளாக ஆர்.எஸ்.எஸ். மாற்றியுள்ளது என்றும் ஆயுத பயிற்ச்சிகளை கோவிலின் உள்ளே ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்கிறது என்றும் கேரளா அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். இன் இந்த செயல் மக்களை கோவிலை விட்டு தூரப்படுத்துகிறது என்றும் தங்களுக்கு இது குறித்து அதிகளவிலான புகார்கள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவில்கள் மத வழிபாட்டின் மையங்கள் என்றும் வழிபாட்டு தளங்களை சமூக விரோத கூடாரமாக மாற தங்கள் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்றும் இத்தகைய செயல்கள் மீது இனி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.