கோவை: கலவரத்திற்கு திட்டமிடும் இந்துத்துவா அமைப்புகள்!

0

கோவை: கலவரத்திற்கு திட்டமிடும் இந்துத்துவா அமைப்புகள்!

பாசிசம் என்றுமே தன் அதிகார தோல்வியைப் பற்றி மக்கள் கேள்வி எழுப்பக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும். அதற்காக பல யுக்திகளை கையாளும். அதில் ஒன்று மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி. இந்தியாவின் அடிநாதமான வேற்றுமையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக சிகிகி, ழிஸிசி, ழிறிஸி போன்ற கருப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்தியாவில்  வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் ஈழத் தமிழர்களை அந்நியப்படுத்தி, இந்த சட்டத்தின் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தி உள்ளது பாசிச பா.ஜ.க. அரசு. இவற்றின் ஆபத்துகளை முன் கூட்டியே உணர்ந்த இந்திய முஸ்லிம்கள் தன்னெழுச்சியாக அமைதி வழிப் போராட்டத்தை கையில் எடுத்தனர். என்றுமே அமைதியை விரும்பாத இந்துத்துவ பாசிச பா.ஜ.க. அரசாங்கம் தன் வழக்கமான கலவர யுக்தியை தலைநகர் டெல்லியை இலக்காக வைத்து ஆரம்பித்தது. டெல்லியில் அப்பாவி முஸ்லிம்களின் உயிரை குடித்து பொருளாதாரத்தை சூறையாடி தன் கோரப் பசியை தீர்த்துக் கொண்டது. டெல்லி மட்டுமல்ல, இந்தியாவில் யார் பா.ஜ.க. அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினாலும் அதை கலவரத்தை கொண்டு வீழ்த்துவோம் என்று இதன் மூலம் இந்திய மக்களை அச்சுறுத்த முயல்கின்றனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.