சங்பரிவாரை அச்சுறுத்தும் சுதந்திர போராட்ட தியாகிகள்!

0

சங்பரிவாரை அச்சுறுத்தும் சுதந்திர போராட்ட தியாகிகள்!

மலபாரில் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய, பிரிட்டிஷ் இந்தியாவை உலுக்கிய உயிர் தியாகிகளான வாரியம் குன்னத்து குஞ்ஞு அஹ்மது ஹாஜி மற்றும் ஆலி முஸ்லியார் ஆகியோரின் பெயர்கள் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ‘‘இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் அகராதி” என்ற  இந்த புத்தகத்தின் ஐந்தாவது பாகத்தில் இவர்களை குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன. தென்னிந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களை குறித்து விவரிக்கும் அந்த பாகத்தையே சங்பரிவார் அரசு நீக்கிவிட்டது.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட  இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புத்தகத்திலிருந்து மலபார் புரட்சியின் தியாகியான வாரியம் குன்னத்து குஞ்ஞு அஹ்மது ஹாஜி, ஆலி முஸ்லியார்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.