சட்டமன்ற தேர்தல் 2016 – டைம்லைன்

0

சட்டமன்ற தேர்தல் 2016 – டைம்லைன் 

21-02-2016

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்ததால் எதிர்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்துள்ளார்.

                                                            

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

14-02-2016

விஜயகாந்துடன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு பா.ஜ.க. கூட்டணியில் தொடர வலியுறுத்தினார்

13-02-2016

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

                                                        

சட்டமன்ற தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. கட்சி தலைவர் சீமான் கடலூரில் போட்டி.

                                                        

Comments are closed.