சமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்

0

சமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்

காவி உடை அணிந்த சாமியார்கள் பல்வேறு குண்டுவெடிப்பு செயல்களில் ஈடுபட்ட போதும் இந்து சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினர் அதனை வெளிப்படையாக கண்டிக்க முன்வரவில்லை. இச்சூழலில் மதத்தை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பாசிச சங்பரிவார் கூட்டம் பயன்படுத்தி வருவதை உறுதியாக தன் இறுதி மூச்சு உள்ளவரை தீர்க்கமாக எதிர்த்தவர் காவி உடையணிந்த சுவாமி அக்னிவேஷ். உடல்நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 11 … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.