சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு!

0

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு:

அசிமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுதலை!

இந்தியா & பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 18, 2007 அன்று  நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த குண்டுவெடிப்பில் ரயிலின் இரு பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்தன.

இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையை ஹரியானா காவல்துறை மேற்கொண்டது. ஜூலை 2010ல் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையான ழிமிகியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூலை 2011ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ழிமிகி 8 நபர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. சுவாமி அசிமானந்தா, லோகேஷ் சர்மா, கமால் சவுகான் மற்றும் ராஜேந்தர் சவுத்ரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி டிசம்பர் 2007ல் அடையாளம் தெரியாத நபர்களால் அவரின் வீட்டின் அருகிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ராமச்சந்திர கல்சாங்ரா, சந்தீப் டாங்கே மற்றும் அமித் ஆகிய மூவர் தலைமறைவாக உள்ளனர்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.