சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா

0

சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா

செப்டம்பர் 15:

சர்வதேச மக்களாட்சி தினம்

2007

ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாட்டு அமைப்பின் பொதுச் சபையில் மக்களாட்சி விழுமியங்களை ஊக்குவிப்பதனையும் அதனை நிலைநிறுத்துவதையும் நோக்காகக் கொண்டு 192 உறுப்பு நாடுகள் அங்கீகரித்து, செப்டம்பர் 15ஐ சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தன.

மக்களாட்சி சிறப்பாக செயல்பட சமத்துவமும் சுதந்திரமும் அடிப்படையாகும். மக்களுக்குக்கான அரசாங்கமானது அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, கல்வி, அதிகார வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திடும், உரிமைகளை பெற்றிடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் ஜனநாயகம் தழைத்தோங்கும். இல்லையேல் அது சர்வாதிகாரத்தை நோக்கி நகரும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.