சாதியை மறைத்து வாழவேண்டிய இழிநிலை இஸ்லாத்தில் கிடையாது

0

சாதியை மறைத்து வாழவேண்டிய இழிநிலை இஸ்லாத்தில் கிடையாது

அண்மையில் இஸ்லாத்தை தழுவிய சமூக செயற்பாட்டாளரும் Ôதலித் கேமரா’ யூ ட்யூப் சேனலின் நிறுவனருமான ஊட்டி கோத்தகிரியைச் சேர்ந்த டாக்டர் ரவிச் சந்திரன் பத்ரன் (ரயீஸ் முஹம்மது) தேஜஸ் இதழுக்கு அளித்த பேட்டி…

இஸ்லாத்தை தழுவுவதற்கு உங்களை தூண்டிய காரணிகள் என்ன?

இஸ்லாத்தை தழுவியது ஏன்? என்ற கேள்வியை விட ஏன் இந்து மதத்தை கைவிட்டேன்? என்பது பொருத்தமான கேள்வியாக இருக்கும். இந்து மதத்திலிருந்து வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான சிலவற்றை நான் கூறுகிறேன்.

தலித்களாகிய நாங்கள் இந்து மதத்தில்  இருக்கும்போது என்ன சுயமரியாதை உள்ளது? எங்களுக்கு ஒரு அமைப்பு சட்டம் கூட கிடையாது. மனுஸ்மிருதி மட்டுமே உள்ளது. ஒரு பிராமணன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் காவல்துறையிடமிருந்தோ, நீதிமன்றத்திலிருந்தோ கூட நீதி கிடைப்பதில்லை. ‘‘நீ தாழ்ந்த சாதி. உன்னை யாரும் தொடக்கூட மாட்டார்கள். பின்னர் எப்படி உன்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்ற பதிலைத்தான் காவல்துறையினர் கூறுவர். வழக்கு கூட பதிவு செய்யமாட்டார்கள். எந்தவொரு மனிதாபிமான அணுகுமுறையும் இந்து மதத்தில் தலித்துகளுக்கு கிடைப்பதில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.