சாம்ராஜ்யங்களின் புதைகுழி ஆஃப்கானிஸ்தான்

0

சாம்ராஜ்யங்களின் புதைகுழி ஆஃப்கானிஸ்தான்

அக்டோபர் 7, 2001 அன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடங்கிய அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கியது. செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் உள்ளிட்ட இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உஸாமா பின் லேடன்தான் காரணம் என்று கூறிய அமெரிக்கா, அவருக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தினால் ஆப்கானின் தாலிபன் அரசாங்கம் மீதும் தாக்குதல் நடத்துவதாக கூறியது. ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை அதிகாரத்தில் இருந்து நீக்குவது அமெரிக்காவின் துணை இலக்குகளில் ஒன்று. தோல்வியடைந்த தாலிபான் படைகள் டிசம்பர் 6 அன்று தலைநகர் காபூலை விட்டும் வெளியேறின. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.