சாஸ்திராவுக்கு கோர்ட்டாவது? தீர்ப்பாவது?

0

சாஸ்திராவுக்கு கோர்ட்டாவது? தீர்ப்பாவது?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊடகங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடு புகார்கள் குறித்து, அதிர வைக்கும் பல்வேறு உண்மை நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி முறைகேடு புகாரில் சிக்கியதில் இருந்து, தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் உறவுக்கு நிர்ப்பந்தித்தது, அண்ணா பல்கலைக்கழக மறுக்கூட்டல் முறைகேடு என அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் மக்கள் மத்தியில் கல்வி நிறுவனங்கள் மீதான நன்மதிப்பையே கெடுக்கும் வகையில் அமைகின்றன. இந்த சர்ச்சைகள் முடிவதற்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் குறித்த நில அபகரிப்பு புகார் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த பல்கலைக்கழக அபகரிப்பை அகற்ற வேண்டும் என அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து விபரம் அறிய அந்த பல்கலைக்கழக இணையதளத்திற்குள் சென்று ஆராய்ந்தபோது வாய்பிழக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளது சாஸ்திரா பல்கலைக்கழகம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.