சிஏஏவிற்கு எதிரான மாணவர்களின் களம்!

0

சிஏஏவிற்கு எதிரான மாணவர்களின் களம்!

மக்களை வீதிக்கு வரவழைத்துப் போராட வைத்தது தான் இந்த ஆட்சியாளர்களின் மிகப்பெரிய சாதனை. ஜனநாயக விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இங்கே மக்களிடையேயான ஒற்றுமையும் வலுப்பெற்று வருகிறது. சிஏஏ இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரான சட்டம் என்ற மாயை உடைக்கப்பட்டு, பல்வேறு தரப்பினரும் கைகோர்த்து களத்தில் இறங்கியுள்ளனர். தங்களுக்கெதிரான பாசிச ஆட்சியை தூக்கியெறிய அவர்கள் தயாராகிவிட்டார்கள். அதன் அறிகுறிதான் நாடெங்கிலும் வெடித்திருக்கும் மக்கள் புரட்சி. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.