சிஏஏ வை உடனடியாக திரும்பப் பெறு ‘ பாப்புலர் ஃப்ரண்ட்

0

சிஏஏ வை உடனடியாக திரும்பப் பெறு ‘ பாப்புலர் ஃப்ரண்ட்

பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயக உரிமைகளை மிருகத்தனமாக நசுக்குவதற்கு கண்டிப்பு! – பாப்புலர் ஃப்ரண்ட் குறிவைக்கப்படுவதை எதிர்த்து சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்படும்!

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில் பாரபட்சமான தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தியும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிகிகி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த மிகப்பெரும் மக்கள் போராட்டங்களில் வேறுபாடுகளை களைந்து பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்டது மத்திய அரசின் மதரீதியான குடியுரிமை சட்டத்தினை நிராகரித்துள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது. நகரங்களிலும், கிராமங்களிலும் அணிவகுத்துச் சென்ற லட்சக்கணக்கான மக்கள் மத ரீதியாக நாட்டை பிளவுபடும் முயற்சியை ஏற்கத் தயாராக இல்லை என மீண்டுமொருமுறை அறிவித்துள்ளனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.