சிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்!

0

பிகார் மாநிலம் கடிகார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, நவ்ஜோத் சிங் சித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு பேசிய அவர், நீங்கள் உங்களை சிறுபான்மையினராக கருத வேண்டாம். இந்த தொகுதியை பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். ஆகையால்,எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, மோடியை தோற்கடியுங்கள்.

சித்துவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சித்துவுக்கு எதிராக போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்ததுடன் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.

Comments are closed.