சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து

0

சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து

வீட்டுக் கதவை நெருங்கும்போதே முஸ்தபாவுக்கு தம் பிள்ளைகளின் வாக்குவாத ஒலி கேட்டது. அக்காவுக்கும் தம்பிக்கும் இன்று எதில் பிரச்சனையோ? யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். ‘அஸ்ஸலாமு அலைக்கும்.’

‘வஅலைக்குமுஸ் ஸலாம்.’ உம்மா மட்டும்தான் பதில் அளித்தாள். பிள்ளைகள் அத்தாவைக் கண்டதும் சண்டையை நிறுத்திவிட்டு, சோபாவில் ஆளுக்கொரு மூலையில் ‘உர்’ என்று அமர்ந்திருந்தார்கள். ரூமிற்குள் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு, ஒளூ புரிந்துவிட்டு வந்து அமர்ந்தார் முஸ்தபா.

‘இரண்டு பேருக்கும் மூக்கிலிருந்தும் நீர் கொட்டுதே, குழாய் ரிப்பேரா?’

‘அத்தா! இவன் என்னய ‘ஸ்டுப்பி’ன்னு திட்டிட்டான்’ என்றாள் பத்து வயது மகள் சாலிஹா.

‘ஸ்டுப்பின்னா?’ புரியாமல் கேட்டார் முஸ்தபா. ‘ஸ்டுப்பிட்டாம்’ என்றாள் உம்மா.

‘அல்லாஹ்வே! ஏன் அப்படிச் சொன்னே கரீம்?’

‘அத்தா, இந்த ஐபேட் எனக்குத்தானே தந்தீங்க? நான் கேம்ஸ் விளையாடும்போது அக்கா பிடுங்குறா?’

‘எனக்குத்தானே அத்தா தந்தீங்க?’ … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.