சிலேட் பக்கங்கள்

0

சிலேட் பக்கங்கள்

தெருமுனைப் பள்ளிவாசலில் இருந்து மக்ரிபுக்கான பாங்கோசை கேட்டது. ஒளூச் செய்துவிட்டு வந்த முஸ்தபா, மகனைக் கூப்பிட்டார். ‘கரீம். தொழப்போலாம் வா.’

எட்டு வயதுச் சிறுவன் கரீம், ‘அத்தா! கை வலிக்குது. நான் உம்மாவுடன் வீட்டிலேயே தொழுதுக்கிறேன்’ என்று விரலைக் காட்டினான். ஸ்கூலில் விளையாடும்போது தடுக்கி விழுந்து கால் முட்டியிலும் கை விரலிலும் சிராய்ப்பு, அடி. பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. நேரமாகிவிட்டது என்பதால் மேற்கொண்டு மகனை வற்புறுத்தாமல் சென்றுவிட்டார் முஸ்தபா.

தாயும் மகனும் தொழுது முடித்தார்கள். சோகத்துடன் விரலையே பார்த்துக் கொண்டிருந்த கரீமிடம் உம்மா கேட்டாள். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லவா?’

‘ம்…’ என்று ஆர்வத்துடன் உம்மாவின் மடியில் படுத்துக்கொண்டான் கரீம். … <strong><span style=”color: red;”>முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener”> இங்கு செல்லவும்</a> </span></strong>

Comments are closed.