சிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்

0

வெற்றியும் பணிவும்

தொலைக்காட்சியில் முஸ்தபாவும் குடும்பத்தினரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது இறுதி மேட்ச். முடிவதற்கு வெகு சில பந்துகளே இருந்தன. வெற்றி பெற சில ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது இந்திய அணி.

ஸாலிஹாவும் அப்துல் கரீமும் துள்ளிக் குதித்தனர். உற்சாகமாகக் கைதட்டி சிரித்தான் அப்துல் கரீம். அங்கு அரங்கம் மகிழ்ச்சி ஆரவாரத்தால் அதிர்ந்தது. அரங்கில் இருந்தவர்கள் இந்தியக் கொடியை ஆட்டி, நடனமாடினர். கிரிக்கெட் வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். மட்டைகளையும் கை முஷ்டிகளையும் உயர்த்தி  வெற்றி பெற்றதை முழங்கினர். முஸ்தபாவும் புன்னகையுடன் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அச்சமயம் வெற்றி தந்த களிப்பில் அரங்கில் இருந்த சிலர் தகாத முறையில் நடப்பது தொலைக்காட்சியில் தெரிந்தது. அதைக் கண்டதும் முஸ்தபாவும் அவர் மனைவியும் முகத்தைச் சுளித்தனர். ஸாலிஹா, “ஏன் டாடி அவங்க இப்படி தப்பா பிஹேவ் செய்கிறார்கள்?” என்று கேட்டாள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.