சுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு சமூக சேவைகள், கல்வி மேம்பாட்டு பணிகள், பேரிடர் மீட்பு பணிகள், மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், இரத்ததானம் வழங்குதல் போன்ற மக்கள் நல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டு துறை சார்பாக  உயிர்காக்கும் இரத்ததானங்கள் வழங்குதலில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. விபத்துகள் , அவசர அறுவை சிகிச்சை போன்ற காலங்களில் இரத்தத்தின் தேவை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் ப்ளட் டோனர் ஃபோரமின் தன்னார்வளர்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு உயிர்காக்கக்கூடிய இரத்ததானம் அளிக்கும் சேவையை செய்து வருகின்றனர். வருடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டினை இரத்ததானமாக வழங்கி வருகின்றது. பல மாவட்டங்களில் இரத்ததானம் கொடுப்பதில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று பாப்புலர் ஃப்ரண்ட்டின் தன்னார்வளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.