சைபர் பாதுகாப்பும் மக்கள் கண்காணிப்புகளும்

0

சைபர் பாதுகாப்பும் மக்கள் கண்காணிப்புகளும்

நாட்டின் குற்றங்களை கட்டுப்படுத்த ஆலோசனை கேட்ட மன்னருக்கு, மங்குனி மந்திரி ஒரு ஆலோசனை சொன்னார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உயர்ந்த கோபுரங்களை கட்டி, அதில் வீரர்களை நிறுத்தி மக்களை கண்காணித்தால் குற்றங்களை தடுக்கலாம் என்றார் அமைச்சர். அமைச்சரின் ஆலோசனை நிறைவேற்றப்பட்டது. குற்றங்கள் குறைந்தாலும் முழுவதுமாக ஒழியவில்லை. ஆனால் தற்போது கண்காணிப்பு கோபுரங்களின் காவலர்களுக்கு மக்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.