ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான தியாகி முர்ஸி: பாப்புலர் ஃப்ரண்ட்!

0

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான தியாகி முர்ஸி: பாப்புலர் ஃப்ரண்ட்!

டக்டர் முஹம்மது முர்ஸி தனது கடைசி தருணங்கள் வரை ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான பாதுகாவலராக திகழ்ந்தார் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.அபூபக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட அரபு நாடான எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபரான டாக்டர் முஹம்மது முர்ஸி இவ்வுலகை விட்டு பிரிந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி ஜுன் 17 அன்று கெய்ரோ நீதிமன்ற அறையில் நடந்த விசாரணையின்போது முர்ஸி கீழே சரிந்து விழுந்து மரணித்துள்ளார். சிறந்த மருத்துவ சிகிட்சையை மறுத்ததும், எகிப்திய இராணுவ அரசின் கொடூரமான நடத்தையுமே  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply