ஜம்மு காஷ்மிர்: பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

0

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக-காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஏப்ரல் 11,18, 23, 29 மற்றும் மே 6 ஆகிய ஐந்து நாட்களில், அங்குள்ள ஆறு தொகுதிகளான பரமுல்லா, ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர், அனந்த்நாக் மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை பெற்று சம பலத்துடன் உள்ளது.

Comments are closed.