ஜாகிர் நாயக்-இன் PEACE சேனலை நீக்கிய இலங்கை கேபிள் நிறுவனங்கள்!

0

கடந்த ஈஸ்டர் தினம் அன்று இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் பலியாகினர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேவாலயங்களிலும் சொகுசு ஓட்டல்களிலும் நடந்த இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

அதன் தொடர்பாக இலங்கை முழுவதும் முகத்தை மறக்கும் அனைத்து உடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் முன்னணி கேபிள் நிறுவனமாக டயலாக் மற்றும் எஸ்எல்டி ஆகிய இரு கேபிள் நிறுவனங்களும்,ஜகிர் நாயக் நடத்தி வரும் இஸ்லாமிய சேனலான (PEACE TV) அமைதி சேனலை நீக்கி உள்ளது.

Comments are closed.