ஜாலியன் வாலாபாக்கின் கதாநாயகன் டாக்டர் சைபுதீன் கிச்சலு

0

ஜாலியன் வாலாபாக்கின் கதாநாயகன் டாக்டர் சைபுதீன் கிச்சலு

முஸ்லிமான டாக்டர் சைபுதீன் கிச்சலு அமிர்தசரஸிலும் பின்னர் அலிகார் கல்லூரியில் படித்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர். பாரிஸ்டர் பரீட்சையில் தேறியவர். பி.எச்.டி பட்டமும் பெற்றவர். பிரிட்டனில் ஐந்தாண்டு காலம் வாழ்ந்தவர். ராவல் பிண்டியில் வழக்கறிஞராக இருந்து விட்டு பின் 1915 ஆம் வருஷத்தில் அமிருதசரஸிற்கு வந்து பணியாற்றி, சமூகப் பணிகளிலும் பங்கெடுத்தவர்.

1916 முதல் காங்கிரஸ் கூட்டங்களிலும், முஸ்லிம் லீக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு காரியமாற்றியவர்.

17 ஆண்டு சிறைவாசம்

இந்திய நாட்டின் விடுதலைக்காக 17 ஆண்டுகள் சிறையில் வாடியவர் டாக்டர் சைபுதீன் கிச்சலு. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.