ஜாலியன் வாலாபாக்

0

ஜாலியன் வாலாபாக்

ரௌலட் மசோதாவிற்கு எதிர்ப்பு – 2

நீதிமன்றத்தில் வாதாடிய லஜபதிராய்

பஞ்சாபில் பிரிட்டிஷாரால் கொண்டு வரப்பட்ட நிலப்பிரிவுச் சட்ட திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, தண்ணீர்த் தீர்வையை உயர்த்தும் மசோதா போன்ற பல்வேறு கொடிய சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் துயருற்றனர். ராவல்பிண்டி, லாயல்பூர் விவசாயிகள் கொதித்தெழுந்தனர். கோதுமை விவசாயப் பகுதியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மனநிலை வேகமாக வளர்ந்தது. விவசாயிகளின் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி விவசாயிகள் லாலா லஜபதிராயைக் கேட்டனர். அவரும் அவ்வாறே பணியாற்றினார். பஞ்சாப் அரசாங்கத்தின் சட்டங்களைக் கண்டித்து பத்திரிகைகளில் எழுதினார். நீதிமன்றங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக வாதாடினார். மக்கள் கூட்டம் லாலா லஜபதிராயை வாழ்த்தி முழக்கமிட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.