ஜாலியன் வாலாபாக்

0

ஜாலியன் வாலாபாக்

ரௌலட் சாஸ்திரி

ரௌலட் கமிட்டியிலிருந்த சி.விடகுமாரசாமி சாஸ்திரி தமிழர். இவர் தமிழினத்தின் துரதிர்ஷ்டம். இவரை இக்கமிட்டியிலிருந்து விலகச் சொல்லி காங்கிரசார் செய்த கிளர்ச்சிகள் பயனற்றதாகப் போயிற்று. இந்து நாளிதழ் Ôரௌலட் சாஸ்திரிÕ என்று இவரைக் கண்டித்து எழுதியது. இந்து பத்திரிகை விற்பனை அதிகம் ஆனது. 1916 இல் 500 பிரதிகள் இந்து இதழ் விற்பனை ஆனது. 1917 இல் 6400, 1918 இல் 7200, 1919 இல் 9700, 1920 இல் 10,500, 1921 இல் 13500 பத்திரிகைகள் விற்பனை ஆனது.

17.3.1919 … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.