ஜாலியன் வாலாபாக்

0

ஜாலியன் வாலாபாக்

இந்திய விடுதலை வரலாற்றின் அத்தியாயங்களில் மறக்க முடியாதவைகளில் ஜாலியன்வாலா படுகொலைகளும் ஒன்று. அந்த துயர நிகழ்வின் நூறாவது ஆண்டில் நாம் உள்ள நிலையில் அது குறித்த விரிவான தகவல்களை இந்த தொடர் வழங்குகிறது. – ஆசிரியர்

  1. மக்களை வதைத்த சட்டங்கள்

இந்தியத் திருநாட்டை அடிமை செய்து ஆட்சி செய்த அவலத்தை அழகுறப் பாடியிருப்பார் கவியோகி சுத்தானந்தபாரதி. ‘நாம் கேட்பது சுயேச்சை, பிச்சையல்ல, அடக்குமுறையும், ஒடுக்குமுறையும், தடியடியும் வஞ்சகச் சூழ்ச்சியும் கொண்ட பீரங்கி வர்க்கமா நமக்கு விடுதலைத் தரும்? விடுதலை நமது கையில் உள்ளது’ என்று முழக்கமிட்டார் சுத்தானந்த பாரதி.

(சுத்தானந்த பாரதியார், 1897-&1990) சந்திரபோசு எழுதிய நூலை வாசிக்க)

1919 இல் நடைபெற்ற ஜாலியான் வாலாபாக் படுகொலைகளின்போது நாடு இருந்த சூழல்…

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.